இந்தியாவுக்குப் பேரிழப்பு - கை நழுவியது ஈரானின் 'சாபகர்’ துறைமுக ரயில் பாதைத் திட்டம் Jul 14, 2020 19625 ஈரான், சாபகர் துறைமுக ரயில்வே திட்ட ஒப்பந்தத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக அறிவித்துள்ளது ஈரான் அரசு. ராஜதந்திர ரீதியிலும் பொருளாதரா ரீதியிலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பாகவே இது கருதப்படுகிறது....